விளம்பரத்தில் விவேக்குடன் ஆண்டிரியா... யாரும் பார்த்திராத புகைப்படம்!...

நடிகை ஆண்ட்ரியாவுடன் இணைந்து நடிகர் விவேக் கூல் ட்ரிங்க் விளம்பரத்தில் பல ஆண்டுகளுக்கு முன் நடித்துள்ளார்.

 
விளம்பரத்தில் விவேக்குடன் ஆண்டிரியா... யாரும் பார்த்திராத புகைப்படம்!...

தமிழ் திரையுலகில் தனது நகைச்சுவையின் மூலம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர் நடிகர் விவேக்.

இவர் கடந்த 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவருக்கு உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் இருக்கும் பல நடிகர், நடிகைகளுடன் இணைந்து படங்களிலும், விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியாவுடன் இணைந்து நடிகர் விவேக் கூல் ட்ரிங்க் விளம்பரத்தில் பல ஆண்டுகளுக்கு முன் நடித்துள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது.

From around the web