ஆண்ட்ரியாவை பழனி கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதா

பிரபல நடிகை ஆண்ட்ரியா பல திரைப்படங்களில் கதாநாயகியாக கவர்ச்சி வேடங்களில் நடித்திருக்கிறார் இவர். பல திரைப்படங்களில் யாரும் தயங்கும் முத்தக்காட்சிகளில் கூட சாதாரணமாக நடித்திருப்பது இவர் பாணி. நேற்று முன் தினம் திண்டுக்கல்லில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் பழனியில் சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அங்கு சென்ற இவருக்கு இந்து இயக்கத்தின் தலைவர் ஒருவர் ஆண்ட்ரியா கோவில் உள்ளே செல்லக்கூடாது என தடுத்து நிறுத்தி இருக்கிறார். சிறிது நேர விவாதத்துக்கு பின் அங்கிருந்து
 

பிரபல நடிகை ஆண்ட்ரியா பல திரைப்படங்களில் கதாநாயகியாக கவர்ச்சி வேடங்களில் நடித்திருக்கிறார் இவர். பல திரைப்படங்களில் யாரும் தயங்கும் முத்தக்காட்சிகளில் கூட சாதாரணமாக நடித்திருப்பது இவர் பாணி.

ஆண்ட்ரியாவை பழனி கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதா

நேற்று முன் தினம் திண்டுக்கல்லில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் பழனியில் சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்.

அங்கு சென்ற இவருக்கு இந்து இயக்கத்தின் தலைவர் ஒருவர் ஆண்ட்ரியா கோவில் உள்ளே செல்லக்கூடாது என தடுத்து நிறுத்தி இருக்கிறார்.

சிறிது நேர விவாதத்துக்கு பின் அங்கிருந்து ஆண்ட்ரியா கிளம்பி சென்றிருக்கிறார். அவர் கிறிஸ்தவர் என்பதால்தான் உள்ளே அனுமதி மறுக்கப்பட்டது என்றும், அவர் சரியானதொரு பாரம்பரிய ஆடை அணியவில்லை என்ற காரணமும் கூறப்படுகிறது.

இருப்பினும் நிர்வாகம் சார்பில் அவர் தடுத்து நிறுத்தப்படவில்லை. தினமும் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் இது போல கோவில்களுக்கு வந்து செல்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவர்களே ஆதலால் அவர் கிறிஸ்தவர் என்பதால் தடை செய்யவில்லை சரியான உடை அணியாததால் என்றும் சொல்லப்படுகிறது மொத்தத்தில் எது உண்மை என்று தெரியவில்லை.

அவர் உள்ளே விடப்படவில்லை என்பது மட்டுமே உண்மை.

From around the web