சினிமாவில் நடிக்கும் ஆந்திர துணை முதல்வர்

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசு நடைபெற்று வருகிறது. இந்த அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் கூட அரசு டாக்டர்கள் தனியாக கிளினிக் நடத்தக்கூடாது கொண்டு வந்துள்ளது. இப்படியாக தினமும் அதிரடிகளை நிகழ்த்தி வருகிறது ஆந்திர அரசு. இந்த அரசில் துணை முதல்வராக இருப்பவர் பி. புஷ்பா ஸ்ரீவாணி இவர் சினிமா ஒன்றில் நடிப்பதால் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது. அம்ருதா பூமி என்ற திரைப்படம் தெலுங்கில் எடுக்கப்பட்டுவருகிறது. பருக்ருதி ஆதி தேவா பாவா நிறுவனம்
 

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசு நடைபெற்று வருகிறது. இந்த அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் கூட அரசு டாக்டர்கள் தனியாக கிளினிக் நடத்தக்கூடாது கொண்டு வந்துள்ளது. இப்படியாக தினமும் அதிரடிகளை நிகழ்த்தி வருகிறது ஆந்திர அரசு.

சினிமாவில் நடிக்கும் ஆந்திர துணை முதல்வர்

இந்த அரசில் துணை முதல்வராக இருப்பவர் பி. புஷ்பா ஸ்ரீவாணி இவர் சினிமா ஒன்றில் நடிப்பதால் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது.

அம்ருதா பூமி என்ற திரைப்படம் தெலுங்கில் எடுக்கப்பட்டுவருகிறது. பருக்ருதி ஆதி தேவா பாவா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த திரைப்படம், இயற்கை விவசாயத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வருகிறது

மக்கள் நலன் சார்ந்த விசயம் என்பதால் இப்படத்தில் துணை முதல்வரே நடிப்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.பி ஆனந்த் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.

From around the web