ஆனந்தராஜ் பற்றி சமூக வலைதளங்களில் கலக்கும் விமர்சனம்

சமீபத்தில் ஆனந்தராஜ் நடிப்பில் ஜாக்பாட் வெளிவந்திருக்கிறது. சில வருடங்களாகவே நகைச்சுவை கலந்த வில்லன் பாத்திரத்தை ஆனந்தராஜ் ஏற்று நடித்து வருகிறார் இதிலும் அப்படியான வேடமே அதிலும் பெண் இன்ஸ்பெக்டர் மானஸ்தியாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பார்ப்பதற்கு சிரிப்பை வரவைத்தாலும் , சினிமா விமர்சகர்களால் சமூக வலைதளங்களில் ஜாலியாக இவர் விமர்சிக்கப்படுகிறார். அடப்பாவிகளா எப்படி இருந்தவர்டா இவர் ஒரு காலத்தில் கற்பழிப்பு காட்சியில் வில்லத்தனத்தில் மிரட்டியவர இப்படி ஆக்கிட்டிங்களே என்று இவரின் அந்தக்கால வில்லன் நடிப்பை பார்த்து ரசித்த
 

சமீபத்தில் ஆனந்தராஜ் நடிப்பில் ஜாக்பாட் வெளிவந்திருக்கிறது. சில வருடங்களாகவே நகைச்சுவை கலந்த வில்லன் பாத்திரத்தை ஆனந்தராஜ் ஏற்று நடித்து வருகிறார் இதிலும் அப்படியான வேடமே அதிலும் பெண் இன்ஸ்பெக்டர் மானஸ்தியாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆனந்தராஜ் பற்றி சமூக வலைதளங்களில் கலக்கும் விமர்சனம்

பார்ப்பதற்கு சிரிப்பை வரவைத்தாலும் , சினிமா விமர்சகர்களால் சமூக வலைதளங்களில் ஜாலியாக இவர் விமர்சிக்கப்படுகிறார்.

அடப்பாவிகளா எப்படி இருந்தவர்டா இவர் ஒரு காலத்தில் கற்பழிப்பு காட்சியில் வில்லத்தனத்தில் மிரட்டியவர இப்படி ஆக்கிட்டிங்களே என்று இவரின் அந்தக்கால வில்லன் நடிப்பை பார்த்து ரசித்த ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் பலரும் இதுபோலவே விமர்சனம் வைக்கின்றனர்.

From around the web