ஜிவி பிரகாஷ் ஜோடியாக தனுஷ் நாயகி

தனுஷ் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய ‘அனேகன்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் அம்ரியா. இந்த படத்திற்கு பின்னர் இவர் இன்னும் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. சந்தானம் நடிப்பில் இவர் நடிப்பதாக இருந்த ஓடி ஓடி உழைக்கணும்’ என்ற படமும் இன்னும் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், மீண்டும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்ட நிலையில்
 

ஜிவி பிரகாஷ் ஜோடியாக தனுஷ் நாயகிதனுஷ் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய ‘அனேகன்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் அம்ரியா. இந்த படத்திற்கு பின்னர் இவர் இன்னும் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. சந்தானம் நடிப்பில் இவர் நடிப்பதாக இருந்த ஓடி ஓடி உழைக்கணும்’ என்ற படமும் இன்னும் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், மீண்டும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் அம்ரியா

ஜிவி பிரகாஷ் ஜோடியாக தனுஷ் நாயகிஇந்த படம் 3D டெக்னாலஜியில் உருவாகவுள்ளதாகவும், நாயகனுக்கு சமமான வெயிட்டான கேரக்டர் என்பதால் இந்த படத்தில் நடிக்க அம்ரியா ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலையில் தொடங்கவுள்ளதாகவும் டிசம்பரில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

From around the web