இளமையை திரும்பி பார்க்கும் தீவார் அமிதாப்

பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன். இந்தி திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார் ஆக இன்று வரை இருக்கிறார். இவரின் படங்களுக்கு தமிழ் நாட்டில் ரஜினிகாந்திற்கு இருக்கும் ரசிகர்கள் போல அதிகம் ஹிந்தியில் உள்ளனர். அமிதாப் நடித்து 40 வருடங்களுக்கு முன் பல்வேறு சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகியுள்ளது. அப்படியொரு படமாக அமிதாப் விஜய் என்ற கதாபாத்திரத்தில் கோபக்காரராக நடித்த தீவார் திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. இந்த திரைப்படம் வந்து 44 வருடம் ஆகிவிட்டதை நினைவு
 

பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன். இந்தி திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார் ஆக இன்று வரை இருக்கிறார். இவரின் படங்களுக்கு தமிழ் நாட்டில் ரஜினிகாந்திற்கு இருக்கும் ரசிகர்கள் போல அதிகம் ஹிந்தியில் உள்ளனர்.

இளமையை திரும்பி பார்க்கும் தீவார் அமிதாப்

அமிதாப் நடித்து 40 வருடங்களுக்கு முன் பல்வேறு சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகியுள்ளது.

அப்படியொரு படமாக அமிதாப் விஜய் என்ற கதாபாத்திரத்தில் கோபக்காரராக நடித்த தீவார் திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது.

இந்த திரைப்படம் வந்து 44 வருடம் ஆகிவிட்டதை நினைவு கூறும் வகையில் ரசிகர் ஒருவர் டுவிட்டரில் இப்படம் பற்றியு நினைவை பகிர்ந்துள்ளார்.

அதை பார்த்த அமிதாப் அது ஒரு அழகிய நிலாக்காலம் என்பது போல் வாட் டைம்ஸ் என ஆங்கிலத்தில் ரீ டுவீட் செய்துள்ளார்.

From around the web