இஸ்ரோ சிவனுக்கு ஆறுதல் சொல்லும் வகையில் அமிதாப் செய்த காரியம்

விண்ணுக்கு சென்ற சந்திரயான் விண்கலம் அங்கு சந்திரனில் மேற்பரப்பில் ஆய்வு மேற்கொள்வதற்காக கடந்த ஜூலை 22 ஆம் தேதி இஸ்ரோவில் இருந்து செலுத்தப்பட்டது. புவியின் சுற்றுவட்டப்பாதையிலிருந்து கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான் நுழைந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை, விக்ரம் என்ற லேண்டரை நிலவில் தரையிறக்கும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இந்நிகழ்வுககக நேற்று இரவில் இருந்து பலர் ஆர்வமாக காத்து இருந்தனர். நிலவிலிருந்து 2.1 கிலோ மீட்டர் உயரத்தில், விக்ரம் என்ற அந்த
 

விண்ணுக்கு சென்ற சந்திரயான் விண்கலம் அங்கு சந்திரனில்  மேற்பரப்பில் ஆய்வு மேற்கொள்வதற்காக கடந்த ஜூலை 22 ஆம் தேதி இஸ்ரோவில் இருந்து செலுத்தப்பட்டது.

இஸ்ரோ சிவனுக்கு ஆறுதல் சொல்லும் வகையில் அமிதாப் செய்த காரியம்

புவியின் சுற்றுவட்டப்பாதையிலிருந்து கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான் நுழைந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை, விக்ரம் என்ற லேண்டரை நிலவில் தரையிறக்கும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இந்நிகழ்வுககக நேற்று இரவில் இருந்து பலர் ஆர்வமாக காத்து இருந்தனர்.

நிலவிலிருந்து 2.1 கிலோ மீட்டர் உயரத்தில், விக்ரம் என்ற அந்த லேண்டர் இருந்த போது திடீரென கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது. இதனால் லேண்டர் திட்டமிட்டபடி பணிகளை மேற்கொள்ள இயலாமல் போனது. இதனால் இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டு அழுதார்.

இஸ்ரோ சிவனுக்கு ஆறுதல் சொல்லும் வகையில் அமிதாப் செய்த காரியம்

அவரை பிரதமர் மோடி தேற்றினார். பிரதமர் உட்பட பலரும் ஆறுதல் சொல்லி வரும் இவ்வேளையில் நடிகர் அமிதாப்பும் ஆறுதல் சொல்லி உள்ளார் அதில் இந்தியாவே உங்க கூட இருக்கும் என்ற வகையில் ஒரு புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் அமிதாப் வெளியிட்டுள்ளார்.

From around the web