பாகுபலியை மிஞ்சும் வகையில் அமீர்கானின் மகாபாரதம்

பிரபல ஹிந்தி நடிகர் அமீர்கான் வித்தியாசமான படங்களுக்கு சொந்தக்காரர் பாலிவுட்டின் சிவாஜி கணேசன், கமலஹாசன் என்று சொல்லலாம். வித்தியாசமான வேடங்களில் தன்னை வருத்திக்கொண்டும் நடிப்பார். அமீர்கான் மகாபாரதம் சம்பந்தமான கதையில்தான் அடுத்து நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. மிகப்பெரும் புராணமான மகாபாரதம் ஒரு தூர்தர்சனில் வந்து புகழ்பெற்றது. எனினும் இதை படமாக எடுக்க முயல்வது மிகுந்த பொருட்செலவை தரும் விசயமாகும். ராஜமெளலிக்கும் மகாபாரதம் கனவுப்படம் என்பதால் அமீர்கானை வைத்து மகாபாரத கதையை இயக்குவாரா இருவரும்
 

பாகுபலியை மிஞ்சும் வகையில் அமீர்கானின் மகாபாரதம்

பிரபல ஹிந்தி நடிகர் அமீர்கான் வித்தியாசமான படங்களுக்கு சொந்தக்காரர் பாலிவுட்டின் சிவாஜி கணேசன், கமலஹாசன் என்று சொல்லலாம். வித்தியாசமான வேடங்களில் தன்னை வருத்திக்கொண்டும் நடிப்பார்.

அமீர்கான் மகாபாரதம் சம்பந்தமான கதையில்தான் அடுத்து நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.

மிகப்பெரும் புராணமான மகாபாரதம் ஒரு தூர்தர்சனில் வந்து புகழ்பெற்றது. எனினும் இதை படமாக எடுக்க முயல்வது மிகுந்த பொருட்செலவை தரும் விசயமாகும்.

ராஜமெளலிக்கும் மகாபாரதம் கனவுப்படம் என்பதால் அமீர்கானை வைத்து மகாபாரத கதையை இயக்குவாரா இருவரும் இணைந்தால் ரசிகர்களுக்கு நல்ல விருந்து என்பதாலும் இருவரும் இப்படத்திற்காக இணைவார்களா? பாகுபலியை மிஞ்சும் பொருட்செலவு மகாபாரதகதைக்கு ஆகும் என்பதால் பாகுபலியை மிஞ்சும் வகையில் இப்படம் உருவாகுமா என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

From around the web