அமலாபாலின் கிறிஸ்மஸ் குத்தாட்டம்: வீடியோ வைரல் 

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அமலாபால் ஏற்கனவே தெலுங்கு சினிமாவிலும் தற்போது பிஸியாக உள்ளார். லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற பாலிவுட் திரை படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 

amala paul

மேலும் அமலாபால் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒ கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருவார் என்பது தெரிந்தது

அந்த வகையில் தற்போது கிறிஸ்மஸ் திருவிழாவுக்காக குத்தாட்டம் ஒன்று போட்டு வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அழகான வண்ண விளக்குகள் ஜொலிக்கும் இந்த வீடியோவில் அமலாபால் செம குத்தாட்டம் போட்டுள்ளார் என்பதும் இந்த குத்தாட்டம் குறித்து ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அமலாபால் நடித்து முடித்துள்ள ‘அதோ அந்த பறவை போல’ திரைப்படம் அடுத்த மாதம் ஓடிடியில் ரிலீஸாகும் என தகவல்கள் கூறுகின்றன.

From around the web