அமலா பாலின் ஆடை ஜூலை 19 முதல்

அமலா பால் நடித்துள்ள படம் ஆடை. இந்த படத்தை மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கிலேயே அமலா பாலை பார்த்த சிலருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் ஆடை இல்லாமல் நடித்திருந்தது போல தோற்றமளித்ததுதான் ஆச்சரியம். டிரெய்லரும் கடந்த சில வாரங்கள் முன் ரிலீஸ் ஆனது. இதில் ஆடை இல்லாதது போல் டாய்லட் பேப்பர் சுற்றி இவர் நடித்திருந்தார். பரபரப்பை ஏற்படுத்திய இப்படம் வரும் ஜூலை 19ல் ரிலீஸ் ஆகிறது.
 

அமலா பால் நடித்துள்ள படம் ஆடை. இந்த படத்தை மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கிலேயே அமலா பாலை பார்த்த சிலருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அவர் ஆடை இல்லாமல் நடித்திருந்தது போல தோற்றமளித்ததுதான் ஆச்சரியம். டிரெய்லரும் கடந்த சில வாரங்கள் முன் ரிலீஸ் ஆனது.

இதில் ஆடை இல்லாதது போல் டாய்லட் பேப்பர் சுற்றி இவர் நடித்திருந்தார். பரபரப்பை ஏற்படுத்திய இப்படம் வரும் ஜூலை 19ல் ரிலீஸ் ஆகிறது.

From around the web