கோடியில் சம்பளம் வாங்கும் நடிகை அணியும் மாஸ்க் விலை என்ன தெரியுமா? கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் உள்ள மனிதர்கள் இன்னும் சில மாதங்களுக்கு மாஸ்க் அணிவது அவசியம் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது இந்த நிலையில் நாடு முழுவதுமுள்ள மக்கள் தங்கள் வசதிக்கு ஏற்ற வகையில் மாஸ்க்குகளை வாங்கி அணிந்து வருகின்றனர் ஒரு சிலர் பந்தா காட்டுவதற்காக என்றே தங்கத்திலும் வெள்ளியிலும் மாஸ்க்கை அணிந்து வருகின்றனர் என்றும் இந்த மாஸ்குகள் பாதுகாப்பானவை அல்ல என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில்
 

கோடியில் சம்பளம் வாங்கும் நடிகை அணியும் மாஸ்க் விலை என்ன தெரியுமா? கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் உள்ள மனிதர்கள் இன்னும் சில மாதங்களுக்கு மாஸ்க் அணிவது அவசியம் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது

இந்த நிலையில் நாடு முழுவதுமுள்ள மக்கள் தங்கள் வசதிக்கு ஏற்ற வகையில் மாஸ்க்குகளை வாங்கி அணிந்து வருகின்றனர்

ஒரு சிலர் பந்தா காட்டுவதற்காக என்றே தங்கத்திலும் வெள்ளியிலும் மாஸ்க்கை அணிந்து வருகின்றனர் என்றும் இந்த மாஸ்குகள் பாதுகாப்பானவை அல்ல என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகை அல்லியாபட் சாதாரண நிலையில் உள்ள மாஸ்க்கை அணிந்து தனது எளிமையை வெளியாகி இருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது

கொரோனா வைரஸிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள எளிய வகை மாஸ்குகளை அதே நேரத்தில் பாதுகாப்புடன் கூடிய மாஸ்குகளை அணிந்தால் போதும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்

இந்த அறிவுறுத்தலின் அடிப்படையில் நடிகை அலியாபட் ரூபாய் 333 மதிப்புள்ள நகை அணிந்து உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கும் அலியாபட் அவர் நினைத்தால் தங்கத்திலும் வெள்ளியிலும் மாஸ்குகளை அணியலாம். ஆனால் அதனை அவர் அதனை விரும்பாமல் எளிமையாக இருப்பது மட்டுமின்றி பாதுகாப்பான மாஸ்க் அணிந்து உள்ளார் என்பதால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

From around the web