சூப்பர் ஸ்டார் விஜய்: பிரபல விளையாட்டு வீராங்கனை டுவீட்

நேற்று ரசிகர்கள் முன்னிலையில் விஜய் எடுத்த ஒரே ஒரு செல்பி சமூக வலைதளங்களை ஸ்தம்பிக்க வைத்த நிலையில் இந்த செல்பியை இன்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இந்த செல்பி புகைப்படத்திற்கு உலக அளவில் ட்ரெண்டிங் கிடைத்துள்ள நிலையில் இது குறித்து பிரபல மோட்டார் சைக்கிள் வீராங்கனை அலிஷா அப்துல்லா தனது டுவிட்டரில் ஒரு பதிவை பதிவு செய்துள்ளார் ’சூப்பர் ஸ்டார் விஜய்’ என்ற ஒரே ஒரு வார்த்தை மட்டுமே அவர் பதிவு செய்துள்ளார். இந்த
 
சூப்பர் ஸ்டார் விஜய்: பிரபல விளையாட்டு வீராங்கனை டுவீட்

நேற்று ரசிகர்கள் முன்னிலையில் விஜய் எடுத்த ஒரே ஒரு செல்பி சமூக வலைதளங்களை ஸ்தம்பிக்க வைத்த நிலையில் இந்த செல்பியை இன்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

இந்த செல்பி புகைப்படத்திற்கு உலக அளவில் ட்ரெண்டிங் கிடைத்துள்ள நிலையில் இது குறித்து பிரபல மோட்டார் சைக்கிள் வீராங்கனை அலிஷா அப்துல்லா தனது டுவிட்டரில் ஒரு பதிவை பதிவு செய்துள்ளார்

’சூப்பர் ஸ்டார் விஜய்’ என்ற ஒரே ஒரு வார்த்தை மட்டுமே அவர் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது. சூப்பர் ஸ்டார் என்றாலே இந்தியா முழுவதும் ரஜினிகாந்த் என்று ஒரு மாயையை உருவாக்கி உள்ள நிலையில் தற்போது விஜய்யை சூப்பர் ஸ்டார் லெவலுக்கு பிரபலங்களே கொண்டு வந்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web