குட்டி ஆல்யாவைக் கொஞ்சும் ஆல்யா மானசா… வைரல் வீடியோ!!

நடிகை ஆல்யா மானசா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர். சீரியலில் நடிக்கும் போதே இவர்கள் இருவரும் காதலிக்கத் துவங்கினர். இதுகுறித்து அவ்வப்போது பேட்டிகளைக் கொடுத்துவந்த இந்த ஜோடி விஜய் தொலைக்காட்சியின் பிரமாண்ட விருதுவிழா ஒன்றில் தங்கள் காதலை வெளிப்படுத்தினர். சீரியல் முடியும் முன் சிம்பிளாக ரகசியத் திருமணம் செய்து கொண்ட இவர்கள் சஞ்சீவ் வீட்டார் சம்மதத்துடன் ரிஷப்ஷனை முடித்த நிலையில், ஆல்யா கர்ப்பமாகினார். கர்ப்பமான பின்னரும் டான்ஸ் ஜோடி டான்ஸ்
 
குட்டி ஆல்யாவைக் கொஞ்சும் ஆல்யா மானசா… வைரல் வீடியோ!!

நடிகை ஆல்யா மானசா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்.

சீரியலில் நடிக்கும் போதே இவர்கள் இருவரும் காதலிக்கத் துவங்கினர். இதுகுறித்து அவ்வப்போது பேட்டிகளைக் கொடுத்துவந்த இந்த ஜோடி விஜய் தொலைக்காட்சியின் பிரமாண்ட விருதுவிழா ஒன்றில் தங்கள் காதலை வெளிப்படுத்தினர்.

சீரியல் முடியும் முன் சிம்பிளாக ரகசியத் திருமணம் செய்து கொண்ட இவர்கள் சஞ்சீவ் வீட்டார் சம்மதத்துடன் ரிஷப்ஷனை முடித்த நிலையில், ஆல்யா கர்ப்பமாகினார்.

குட்டி ஆல்யாவைக் கொஞ்சும் ஆல்யா மானசா… வைரல் வீடியோ!!

கர்ப்பமான பின்னரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் சமீபத்தில் இவர்களுக்கு ஐலா என்ற மகள் பிறந்தாள். இதுவரை ஐலாவின் போட்டோவினை சமூக வலைதளத்தில் வெளியிடாத, இந்த ஜோடி ஆல்யாவின் பிறந்தநாள் அன்று இன்ஸ்டாகிராமில் வெளியிட்டது.

இந்த நிலையில் தற்போது ஆல்யா குட்டி ஆல்யாவைக் கொஞ்சுவது போன்ற வீடியோவினை வெளியிட்டுள்ளார். மேலும் கேப்ஷனாக ரொம்பவும் அழகான வீடியோ இதுதான் என்று பதிவிட்டுள்ளார். அதாவது ஆல்யா கொஞ்ச குட்டி ஆல்யா செம கியூட்டான ரியாக்ஷன் கொடுக்குது. என்ன ஒரு அழகு என ரசிகர்கள் கொஞ்சி வருகின்றனர்.

மேலும் இந்த வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகின்றது,

From around the web