‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியின் அடுத்த பாகத்தில் நடிப்பது யார் தெரியுமா?

மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற ஆவணப்படத்தில் சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் உள்ள காடு ஒன்றில் நடந்தது என்பதும் தெரிந்ததே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் இயக்குனர் பேர்கிரில்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் அவர்களுக்கு தனது நன்றியை கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் அடுத்த பாகத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் மோடி மற்றும்
 
‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியின் அடுத்த பாகத்தில் நடிப்பது யார் தெரியுமா?

மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற ஆவணப்படத்தில் சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் உள்ள காடு ஒன்றில் நடந்தது என்பதும் தெரிந்ததே

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் இயக்குனர் பேர்கிரில்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் அவர்களுக்கு தனது நன்றியை கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் அடுத்த பாகத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் மோடி மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் தோன்றியுள்ள நிலையில் தற்போது மூன்றாவதாக அக்ஷய்குமார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web