மக்களோடு மக்களாக நடந்து சென்ற அஜித்.... வைரல் வீடியோ

தாரணமாக மக்களோடு மக்களாக நடந்து செல்கிறார் அஜித்.
 
மக்களோடு மக்களாக நடந்து சென்ற அஜித்.... வைரல் வீடியோ

அஜித் தமிழ் சினிமாவே கொண்டாடும் பெரிய நடிகர். சாதாரணமாக இவரை யாரும் வெளியே பார்க்க முடியாது.

அப்படி தான் மக்களுக்கு தெரிவது போல் வந்தால் ரசிகர்கள் சூழ்ந்து விடுவார்கள், இதனால் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படும் என்று அஜித் தனது பயணத்தை ரகசியமாகவே செய்வார்.

அவரது நடிப்பில் அடுத்து வலிமை என்கிற படம் வெளியாகவுள்ளது. படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடக்கின்றன.

தல அண்மையில் ஓட்டுபோடும் இடத்தில் ரசிகனின் போனை வாங்கி வைத்துக் கொண்டு பின் மாஸ்க் போட வேண்டும் என்று அறிவுரை கூறி அவரிடம் அளித்த சம்பவம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

அந்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. தற்போது அஜித்தின் மற்றொரு வீடியோ வைரலாகி வருகிறது, அவர் சாதாரணமாக மக்களோடு மக்களாக நடந்து செல்கிறார். அந்த வீடியோ தான் வைரலாகிறது.

From around the web