மூன்றெழுத்து காமெடியை வைத்து ட்ரோல் செய்து வரும் அஜீத், விஜய் ரசிகர்கள்

இந்த மூன்றெழுத்து காமெடி வந்தாலும் வந்தது எங்கும் சமூக வலைதளங்கள் பக்கம் திரும்ப முடியவில்லை. எங்கு பார்த்தாலும் மூன்றெழுத்துதான் பிரதானமாக உள்ளது. அந்த காமெடியை பலர் பகிர்ந்து தன் சந்தோஷங்களை வெளிப்படுத்தினாலும். வழக்கம்போல் விஜய், அஜீத், சிம்பு, தனுஷ் ரசிகர்களும் தங்கள் விளையாட்டை ஆரம்பித்து விட்டனர். மேற்குறிப்பிட்ட நடிகர்கள் மூன்றெழுத்து நடிகர்கள் என்பதால் இவர்களை பற்றி விஜய் மூன்றெழுத்துதான் என அஜீத் ரசிகரும் , அஜீத் மூன்றெழுத்துதான் என விஜய் ரசிகரும் இது போல சிம்பு தனுஷ்
 

இந்த மூன்றெழுத்து காமெடி வந்தாலும் வந்தது எங்கும் சமூக வலைதளங்கள் பக்கம் திரும்ப முடியவில்லை. எங்கு பார்த்தாலும் மூன்றெழுத்துதான் பிரதானமாக உள்ளது. அந்த காமெடியை பலர் பகிர்ந்து தன் சந்தோஷங்களை வெளிப்படுத்தினாலும். வழக்கம்போல் விஜய், அஜீத், சிம்பு, தனுஷ் ரசிகர்களும் தங்கள் விளையாட்டை ஆரம்பித்து விட்டனர்.

மூன்றெழுத்து காமெடியை வைத்து ட்ரோல் செய்து வரும் அஜீத், விஜய் ரசிகர்கள்

மேற்குறிப்பிட்ட நடிகர்கள் மூன்றெழுத்து நடிகர்கள் என்பதால் இவர்களை பற்றி விஜய் மூன்றெழுத்துதான் என அஜீத் ரசிகரும் , அஜீத் மூன்றெழுத்துதான் என விஜய் ரசிகரும் இது போல சிம்பு தனுஷ் ரசிகர்களும் டுவிட்டரில் இந்த மூன்றெழுத்து என்ற வார்த்தையை கலாய்த்து வருகின்றனர்.

From around the web