ரஜினிக்கு வாழ்த்து கூறினாரா அஜித்? பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் திரையுலகில் கால் வைத்து 45 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து திரையுலக பிரமுகர்கள் அவருக்கு தொடர்ந்து பாராட்டு தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள் தமிழ் திரையுலகினர் மட்டுமின்றி மோகன்லால் மம்முட்டி உள்ளிட்ட அண்டை மாநில திரை உலகினர்களும் தொலைபேசி மூலம் ரஜினிக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் சமீபத்தில் ரஜினிக்கு போன் செய்து அஜித் பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் இருவரும் சுமார் அரை மணி நேரம் பேசியதாகவும் தகவல்கள்
 

சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் திரையுலகில் கால் வைத்து 45 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து திரையுலக பிரமுகர்கள் அவருக்கு தொடர்ந்து பாராட்டு தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்

தமிழ் திரையுலகினர் மட்டுமின்றி மோகன்லால் மம்முட்டி உள்ளிட்ட அண்டை மாநில திரை உலகினர்களும் தொலைபேசி மூலம் ரஜினிக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்

ரஜினிக்கு வாழ்த்து கூறினாரா அஜித்? பரபரப்பு தகவல்

இந்த நிலையில் சமீபத்தில் ரஜினிக்கு போன் செய்து அஜித் பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் இருவரும் சுமார் அரை மணி நேரம் பேசியதாகவும் தகவல்கள் வெளிவந்தன. இதனால் ரஜினி மட்டும் அஜித் ரசிகர்கள் இதுகுறித்து டுவிட்டரில் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் ரஜினி மற்றும் அஜித்துக்கு நெருங்கிய வட்டாரங்கள் இதுகுறித்து கூறிய போது அஜித், ரஜினிக்கு போன் செய்ததாக வெளிவந்திருக்கும் செய்து வெறும் வதந்தியே என்றும் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்றும் தெரிவித்தனர் இதனால் மீண்டும் அஜித் ரசிகர்கள் மற்றும் ரஜினி ரசிகர்கள் சோகமாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

ரஜினிக்கு அஜித் போன் செய்தாரோ, இல்லையோ, ஆனால் ரஜினி மீது மிகுந்த மரியாதையும் வைத்திருப்பவர்களில் அஜித்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web