டைட்டிலில் கூட மெசேஜ் சொன்ன அஜீத்

அஜீத் நடித்த விஸ்வாசம் படம் மிக நல்ல முறையில் ரசிகர்களிடம் ரீச் ஆகி இருக்கிறது. அஜீத்தின் படத்திற்கு எந்த நடிகருக்கும் இல்லாத வகையில் மாஸ் ஓப்பனிங் என்பது எப்போதும் இருக்கும் ஒரு விசயம் அதை நிரூபிப்பது போல் இந்த படத்திற்காக திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். அஜீத்தின் அடுத்த படத்தை தயாரித்து வரும் போனிகபூர் கூட இந்த அஜீத்தின் ஓபனிங் செய்திகளை கண்டு திகைத்ததாக தகவல்கள் சொல்கிறது. இப்படியாக படம் பார்க்க வரும் ரசிகர்களுக்காக அஜீத் ஓபனிங்லயே
 

அஜீத் நடித்த விஸ்வாசம் படம் மிக நல்ல முறையில் ரசிகர்களிடம் ரீச் ஆகி இருக்கிறது. அஜீத்தின் படத்திற்கு எந்த நடிகருக்கும் இல்லாத வகையில் மாஸ் ஓப்பனிங் என்பது எப்போதும் இருக்கும் ஒரு விசயம் அதை நிரூபிப்பது போல் இந்த படத்திற்காக திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.

டைட்டிலில் கூட மெசேஜ் சொன்ன அஜீத்

அஜீத்தின் அடுத்த படத்தை தயாரித்து வரும் போனிகபூர் கூட இந்த அஜீத்தின் ஓபனிங் செய்திகளை கண்டு திகைத்ததாக தகவல்கள் சொல்கிறது.

இப்படியாக படம் பார்க்க வரும் ரசிகர்களுக்காக அஜீத் ஓபனிங்லயே படம் ஆரம்பிப்பதற்கு முன் போடும் டைட்டிலில் இவ்வாறு கூறி இருக்கிறார்.

படத்தில் கெட்ட விஷயங்கள் வந்தால் அதை இங்கேயே விட்டு விடுங்கள். நல்லவை வந்தால் வீட்டிற்கு எடுத்து செல்லுங்கள் அஜீத் சொல்வது போல டைட்டில் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web