ஆஜித் இந்த வாரமும் தப்பிச்சிட்டாரே: வலிய வந்து சிக்கும் ஷிவானி, ரம்யா!

 

பிக்பாஸ் வீட்டில் மிச்சர் சாப்பிடும் போட்டியாளர்களாக ஆஜித், ஷிவானி கேபி ஆகிய மூவர் இருந்தாலும் அந்த மூவரையும் விட்டுவிட்டு ஆவேசமாக விளையாடிக் கொண்டிருந்த சம்யுக்தா, அர்ச்சனா மற்றும் அனிதா ஆகியோர்களை பார்வையாளர்கள் வெளியேற்றினார்கள்

இந்த நிலையில் இந்த வாரம் முதல் மிக்சர் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று ரம்யா மற்றும்  ஷிவானி ஆகிய இருவரும் ஆரி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசுகிறார்கள் 

shivani aari

தன்னை முன்னிலைப்படுத்துவதற்காக ஆரி மற்றவர்களை பிளேம் செய்கிறார் என்றும் மற்றவர்களை குற்றம் சாட்டிய தன்னை நல்லவர் என்று அவர் காட்டிக் கொள்கிறார் என்றும் இருவரும் பேசி வருவது பார்வையாளர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது. மேலும் கிடைக்குற கேப்பில் எல்லாம் ஆரி ஸ்கோர் செய்கிறார் என்றும், ஆனால் ஆரியை மக்களுக்கு பிடிக்கின்றது என்பதை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் ரம்யா கூறுகிறார்

இந்த வாரம் ஆஜித்தை வெளியே அனுப்பலாம் என்று பார்வையாளர்கள் திட்டமிட்டிருந்த நிலையில் வலிய வந்து ஷிவானி மற்றும் ரம்யா விழுவதை பார்த்து பார்க்கும்போது இந்த வாரம் ஷிவானி அல்லது ரம்யா வெளியேற்றப் பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது   


 

From around the web