அஜீத் ரசிகருக்கு சாந்தனுவின் பதிலடி

இன்று விஜய்யின் பிறந்த நாளை ஒட்டி டுவிட்டர், வாட்ஸப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் களை கட்டி வருகின்றன விஜய் குறித்தான ஹேஸ் டேக்குகளும் டுவிட்டரில் வெற்றியடைந்து வருகின்றன. அஜீத் ரசிகர்களும் பதிலுக்கு அஜீத் குறித்த உயர்வான ஹேஸ் டேக்குகளை பயன்படுத்தி டிரெண்டிங் கொண்டு வர முயற்சி செய்கின்றனர். இந்நிலையில் விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனு விஜயை வாழ்த்தியதற்கு அஜீத் ரசிகர் ஒருவர் கிண்டல் செய்துள்ளார். இதை பார்த்த சாந்தனு, ‘மூஞ்சே தெரியாமல் இருக்கும் நீங்கள் தல-க்கு
 

இன்று விஜய்யின் பிறந்த நாளை ஒட்டி டுவிட்டர், வாட்ஸப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் களை கட்டி வருகின்றன விஜய் குறித்தான ஹேஸ் டேக்குகளும் டுவிட்டரில் வெற்றியடைந்து வருகின்றன.

அஜீத் ரசிகருக்கு சாந்தனுவின் பதிலடி

அஜீத் ரசிகர்களும் பதிலுக்கு அஜீத் குறித்த உயர்வான ஹேஸ் டேக்குகளை பயன்படுத்தி டிரெண்டிங் கொண்டு வர முயற்சி செய்கின்றனர்.

இந்நிலையில் விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனு விஜயை வாழ்த்தியதற்கு அஜீத் ரசிகர் ஒருவர் கிண்டல் செய்துள்ளார். இதை பார்த்த சாந்தனு, ‘மூஞ்சே தெரியாமல் இருக்கும் நீங்கள் தல-க்கு வாழ்த்து சொல்லும் போது, மூஞ்சு தெரிந்த நான் எங்க அண்ணனுக்கு சொல்லக்கூடாதா?’ என பதிலடி கொடுத்தார்.

From around the web