இந்த வாரம் ஆஜித் எவிக்டா? நூலிழையில் தப்பித்த ரம்யா!

 

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ஆஜித், ஷ்வானி, கேபி, சோம் மற்றும் ரம்யா ஆகிய ஐந்து பேர்கள் நாமினேட் செய்யப்பட்டு இருந்தனர் என்பதும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவரோ இந்த வாரம் வெளியேற்றப்பட உள்ளனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஆஜித் போட்டியிலிருந்து எவிக்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிகிறது. நாமினேஷன் செய்யப்பட்ட 5 பேர்களில் ஆஜித் தான் மிக குறைந்த பெற்றிருந்ததாகவும், ரம்யா நூலிழையில் எவிக்சனில் இருந்து தப்பித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது 

ramya

ஆனால் அதே நேரத்தில் இந்த வாரம் ஒரு வேளை இரண்டு எவிக்ஷன் இருந்தால் கண்டிப்பாக ரம்யாவும் வெளியேற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் இன்னும் ஒரு வாரம் மட்டுமே இறுதிப்போட்டிக்கு உள்ள நிலையில் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் வரும் வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சி பெரும் பரபரப்புடன் இருக்கும் என்றே தெரிகிறது

From around the web