இந்த எட்டு கெட்டப்புகளில் எது ‘வலிமை’ கெட்டப்? அஜித் ரசிகர்கள் திணறல்

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியான பின்னர் அஜித்தின் 8 கெட்டப்புகள் இதுவரை வெளியாகி உள்ளது அதில் சமீபத்தில் வெளியான ஒரு கெட்ட பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. இந்த எட்டு கெட்டப்புகளில் வலிமை படத்தில் அஜீத்தின் கெட்டப் ஏது என்று புரியாமல் அஜித் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர் வலிமை படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியானால் மட்டுமே அஜீத்தின் கெட்டப்பை தெரிய வரும் என்றும் அதுவரை படக்குழுவினர் அவரது கெட்டப்பை ரகசியமாக வைத்துள்ளனர்
 
இந்த எட்டு கெட்டப்புகளில் எது ‘வலிமை’ கெட்டப்? அஜித் ரசிகர்கள் திணறல்

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியான பின்னர் அஜித்தின் 8 கெட்டப்புகள் இதுவரை வெளியாகி உள்ளது

அதில் சமீபத்தில் வெளியான ஒரு கெட்ட பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. இந்த எட்டு கெட்டப்புகளில் வலிமை படத்தில் அஜீத்தின் கெட்டப் ஏது என்று புரியாமல் அஜித் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர் 

வலிமை படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியானால் மட்டுமே அஜீத்தின் கெட்டப்பை தெரிய வரும் என்றும் அதுவரை படக்குழுவினர் அவரது கெட்டப்பை ரகசியமாக வைத்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது 

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web