விஸ்வாசம் பட கட் அவுட் சரிந்து 6 பேர் கீழே விழுந்தனர்.

இன்று காலை 4 மணி முதல் பல்வேறு தியேட்டர்களில் விஸ்வாசம், பேட்ட படங்கள் ரிலீஸ் ஆனது அஜீத்தின் ரசிகர்கள் சேலம் ஓமலூரில் வைத்த டிஜிட்டல் கட் அவுட் பெரும் வரவேற்பை பெற்றது. அது வத்தலக்குண்டுவில் வைத்த 850 அடி கட் அவுட்டும் வரவேற்பை பெற்றது. சேலம் ஓமலூரில் விதியை மீறி கட் அவுட் இருந்ததாக பேரூராட்சி அதிகாரிகள் அதை கைப்பற்றினர். அஜீத் ரசிகர்கள் வாக்குவாதம் செய்தனர். இந்நிலையில் மற்றொரு சம்பவமாக விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள திரையரங்கில்
 

இன்று காலை 4 மணி முதல் பல்வேறு தியேட்டர்களில் விஸ்வாசம், பேட்ட படங்கள் ரிலீஸ் ஆனது அஜீத்தின் ரசிகர்கள் சேலம் ஓமலூரில் வைத்த டிஜிட்டல் கட் அவுட் பெரும் வரவேற்பை பெற்றது. அது வத்தலக்குண்டுவில் வைத்த 850 அடி கட் அவுட்டும் வரவேற்பை பெற்றது.

விஸ்வாசம் பட கட் அவுட் சரிந்து 6 பேர் கீழே விழுந்தனர்.

சேலம் ஓமலூரில் விதியை மீறி கட் அவுட் இருந்ததாக பேரூராட்சி அதிகாரிகள் அதை கைப்பற்றினர். அஜீத் ரசிகர்கள் வாக்குவாதம் செய்தனர்.

இந்நிலையில் மற்றொரு சம்பவமாக விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள திரையரங்கில்

 தியேட்டர் கட் அவுட்டில் அஜித் படத்துக்கும் மாலையும்போட்டு பால் அபிஷேகம் செய்த ஆறு பேர் கட் சரிந்து விழுந்தார்கள்.

முப்பது அடிக்கு கட் வைக்கக் கூடாது என்று மாவட்ட காவல் துறை கட்டுப்பாட்டை மீறி சவுக்குக் கட்டை ‘கட் அவுட்’ வைத்திருந்தார்கள்.

ஆறு பேர் சேர்ந்து கீழே விழுந்தார்கள்.அவர்களுக்கு காயம் ஏற்பட்டது.

From around the web