வினாயகர் சதுர்த்தி தினத்தில் மோதும் அஜித்-விஜய் படங்கள்

அஜித் நடித்த ‘வீரம்’ மற்றும் விஜய் நடித்த ‘ஜில்லா’ ஆகிய படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனபின்னர் இதுவரை இருவரது படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகவில்லை. இந்த நிலையில் வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் அஜித் நடித்த ‘விசுவாசம்’ மற்றும் விஜய் நடித்த ‘சர்கார்’ ஆகிய இரு படங்களின் புரமோஷன்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளது. வரும் வரும் விநாயகர் சதுர்த்தி தினமான செப்டம்பர் 13ஆம் தேதி அஜித் நடித்த ‘விசுவாசம்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகவுள்ளதாகா படக்குழுவினர்களுக்கு
 
viswasam

வினாயகர் சதுர்த்தி தினத்தில் மோதும் அஜித்-விஜய் படங்கள்

அஜித் நடித்த ‘வீரம்’ மற்றும் விஜய் நடித்த ‘ஜில்லா’ ஆகிய படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனபின்னர் இதுவரை இருவரது படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகவில்லை. இந்த நிலையில் வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் அஜித் நடித்த ‘விசுவாசம்’ மற்றும் விஜய் நடித்த ‘சர்கார்’ ஆகிய இரு படங்களின் புரமோஷன்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளது.

வரும் வரும் விநாயகர் சதுர்த்தி தினமான செப்டம்பர் 13ஆம் தேதி அஜித் நடித்த ‘விசுவாசம்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகவுள்ளதாகா படக்குழுவினர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்தின் டீசரும் அதே விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வினாயகர் சதுர்த்தி தினத்தில் மோதும் அஜித்-விஜய் படங்கள்ஒரே நாளில் அஜித், விஜய் படங்களின் புரமோஷன்கள் வெளியாவது உறுதி செய்யப்பட்டால் இந்த இரு மாஸ் நடிகர்களின் ரசிகர்கள் சமுக வலைத்தளத்தில் போட்டி போட்டுக்கொண்டு டிரெண்ட்டுக்களை ஏற்படுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web