ஒரே நேரத்தில் இரண்டு படங்கள்: அஜித் அதிரடி முடிவு

இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள ‘விசுவாசம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்நேரம் தொடங்கியிருக்க வேண்டியது. ஸ்டிரைக் காரணமாக படப்பிடிப்பு தள்ளி போயுள்ளது. இந்த நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க அஜித் முடிவு செய்துள்ளாராம் இயக்குனர் சிவா மற்றும் இயக்குனர் H.வினோத் ஆகியோர் இயக்கும் படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு படங்களின் கெட்டப்புகள் வெவ்வேறாக இருக்கும் பட்சத்தில் அதையும் சமாளிக்க அஜித் ஒரு புதுவித ஐடியா வைத்துள்ளாராம் மேலும் விஸ்ணுவர்தன், பிரபுதேவா
 

இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள ‘விசுவாசம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்நேரம் தொடங்கியிருக்க வேண்டியது. ஸ்டிரைக் காரணமாக படப்பிடிப்பு தள்ளி போயுள்ளது. இந்த நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க அஜித் முடிவு செய்துள்ளாராம்

இயக்குனர் சிவா மற்றும் இயக்குனர் H.வினோத் ஆகியோர் இயக்கும் படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு படங்களின் கெட்டப்புகள் வெவ்வேறாக இருக்கும் பட்சத்தில் அதையும் சமாளிக்க அஜித் ஒரு புதுவித ஐடியா வைத்துள்ளாராம்

மேலும் விஸ்ணுவர்தன், பிரபுதேவா ஆகியோர் இயக்கத்திலும் அஜித் நடிக்கவுள்ளதாகவும், இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இனி வருடத்திற்கு இரண்டு படம் என்பதில் அஜித் உறுதியாக இருப்பதாக அவரது வட்டாரங்கள் கூறுகின்றன

From around the web