எஸ்எஸ் ராஜமவுலியின் அடுத்த படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்

பிரபல இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி தற்போது ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். ரூபாய் 400 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரித்து வரும் தயாரிக்கப்பட்டு வரும் இந்த படம் சுதந்திர போராட்ட வீரர்கள் இருவரின் உண்மை கதை என்பது குறிப்பிடத்தக்கது ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தில் ஏற்கனவே பாலிவுட் பிரபலமான ஆலியா பட் நடித்து வரும் நிலையில் தற்போது அஜய்தேவ்கான் இந்த படத்தில் இணைந்துள்ளார். இன்று முதல் அவரது
 

எஸ்எஸ் ராஜமவுலியின் அடுத்த படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்

பிரபல இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி தற்போது ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். ரூபாய் 400 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரித்து வரும் தயாரிக்கப்பட்டு வரும் இந்த படம் சுதந்திர போராட்ட வீரர்கள் இருவரின் உண்மை கதை என்பது குறிப்பிடத்தக்கது

ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தில் ஏற்கனவே பாலிவுட் பிரபலமான ஆலியா பட் நடித்து வரும் நிலையில் தற்போது அஜய்தேவ்கான் இந்த படத்தில் இணைந்துள்ளார். இன்று முதல் அவரது காட்சிகள் சம்பந்தப்பட்ட படப்பிடிப்புகள் தொடங்கி உள்ளதாக ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய ’நான் ஈ’ என்ற படத்தின் ஹிந்தி டப்பிங் படத்தில் நாயகனுக்கு அஜய்தேவ்கான் தான் பின்னணி குரல் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web