ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனாவா? பரிசோதனையில் அதிர்ச்சி முடிவு

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் அடுத்தடுத்து கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. இதனை அடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் இது குறித்து அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருமே தங்களது டுவிட்டரில் தெரிவித்து உள்ளனர் என்பதும் இருவருக்குமே மிக லேசான கொரோனா அறிகுறி மட்டுமே இருப்பதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 

ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனாவா? பரிசோதனையில் அதிர்ச்சி முடிவு

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் அடுத்தடுத்து கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. இதனை அடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

இது குறித்து அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருமே தங்களது டுவிட்டரில் தெரிவித்து உள்ளனர் என்பதும் இருவருக்குமே மிக லேசான கொரோனா அறிகுறி மட்டுமே இருப்பதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் கொரனோ உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஜெயா பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராதனா ஆகிய மூவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது

இந்த நிலையில் இந்த மூவரின் கொரோனா பரிசோதனை ரிசல்ட் சற்றுமுன் வந்த நிலையில் மூவருக்கும் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளதால் அமிதாப் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தநிலையில் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அவரது ரசிகர்கள் கோடிக்கணக்கான ஒரு பிரார்த்தனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

From around the web