யாரையும் பார்த்து காப்பி அடிக்கவில்லை: மீராவை கேலி செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்?

சமீபத்தில் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வருபவர் மீராமிதுன் என்றால் அது மிகையாகாது. உச்ச நட்சத்திரங்கள் கூட அவர் விட்டுவைக்காமல் கடுமையாக விமர்சனம் செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் த்ரிஷா ஆகியோர்களை விமர்சனம் செய்தார். தன்னுடைய போஸ்களை பார்த்து காப்பியடித்து இருவரும் போஸ் கொடுத்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார் இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 12
 

சமீபத்தில் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வருபவர் மீராமிதுன் என்றால் அது மிகையாகாது. உச்ச நட்சத்திரங்கள் கூட அவர் விட்டுவைக்காமல் கடுமையாக விமர்சனம் செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் த்ரிஷா ஆகியோர்களை விமர்சனம் செய்தார். தன்னுடைய போஸ்களை பார்த்து காப்பியடித்து இருவரும் போஸ் கொடுத்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 12 வகையிலான போஸ்களை கொடுத்து ஒரு ஸ்டில்லை வெளியிட்டுள்ளார். அதில் அவர் 12 விதமான உணர்வுகளை கொண்ட வகையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அதில் அவர் இந்த புகைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு எடுத்தது என்று கூறிய அவர் இதில் இருக்கும் எந்த எக்ஸ்பிரஸ்ஸனும், யாரையும் பார்த்து காப்பி அடிக்கவில்லை ஒரு வேளை காப்பி அடித்து இருந்தால் அது எந்த புகைப்படம் என்று கூறுங்கள் என்று மறைமுகமாக மீராவை கிண்டலடித்துள்ளார்

ஐஸ்வர்யா ராஜேஷின் தரமான இந்த கிண்டலுக்கு நெட்டிசன்கள் ஆதரவு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web