ஓவியா யாரு? இவ யார்? ஐஸ்வர்யாவை வறுத்தெடுக்கும் போட்டியாளர்கள்

பிக்பாஸ் என்றாலே பலருக்கும் ஓவியாதான் ஞாபகம் வரும். அந்த அளவுக்கு அவருடைய கேரக்டர், கள்ளம் கபடம் இல்லாத மனம், எந்த நிலையிலும் உண்மை பேசும் குணம் எல்லாமே கூடவே ஞாபகம் வரும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் மட்டுமின்றி இன்னொரு ஓவியாவை வேறு எங்குமே பார்ப்பது கடினம் ஆனால் ஆரம்பத்திலிருந்தே ஓவியா போல் முயற்சி செய்ய பிக்பாஸ் 2 போட்டியாளர்கள் முயற்சி செய்தனர். குறிப்பாக ஐஸ்வர்யா முடியை வெட்டியதும் தன்னைத்தானே ஓவியா போல் மனதுக்குள் நினைத்து கொண்டார் இதற்காக இன்று
 

ஓவியா யாரு? இவ யார்? ஐஸ்வர்யாவை வறுத்தெடுக்கும் போட்டியாளர்கள்

பிக்பாஸ் என்றாலே பலருக்கும் ஓவியாதான் ஞாபகம் வரும். அந்த அளவுக்கு அவருடைய கேரக்டர், கள்ளம் கபடம் இல்லாத மனம், எந்த நிலையிலும் உண்மை பேசும் குணம் எல்லாமே கூடவே ஞாபகம் வரும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் மட்டுமின்றி இன்னொரு ஓவியாவை வேறு எங்குமே பார்ப்பது கடினம்

ஆனால் ஆரம்பத்திலிருந்தே ஓவியா போல் முயற்சி செய்ய பிக்பாஸ் 2 போட்டியாளர்கள் முயற்சி செய்தனர். குறிப்பாக ஐஸ்வர்யா முடியை வெட்டியதும் தன்னைத்தானே ஓவியா போல் மனதுக்குள் நினைத்து கொண்டார்

ஓவியா யாரு? இவ யார்? ஐஸ்வர்யாவை வறுத்தெடுக்கும் போட்டியாளர்கள்இதற்காக இன்று அவரை சக போட்டியாளர்கள் வறுத்தெடுத்துவிட்டனர். முடி வெட்டியதில் இருந்து எல்லாரும் ஓவியா ஓவியான்னு சொல்றிங்க, ஓவியா யாரு? இவ யாரு? என்று பாலாஜியும், எல்லாத்தையும் ஓவியா ஸ்டைலில் பண்றது என்று ஜனனியும், தமிழ்ப்படம் வேணும் ஆர்மி வேணும் என்று விஜயலட்சுமி கிண்டல் செய்ய , கடைசியில் ஐஸ்வர்யா அழுது கொண்டே இருப்பது போன்ற தற்போதைய வீடியோ கூறுகிறது.

எப்படியோ இன்னும் ஒருநாள் மட்டும் பொறுத்து கொண்டால் நாளை மறுநாள் ஐஸ்வர்யா வெளியேற்றப்பட்டவுடன் ஓரளவு பிக்பாஸ் வீடு நிம்மதியாகிவிடும்

From around the web