முழுசா லூசாகவே மாறிவிட்ட ஐஸ்வர்யா

பிக்பாஸ் வீட்டில் ஐஸ்வர்யாவுக்கு என்றைக்கு ஹிட்லர் டாஸ்க் கொடுத்தார்களோ அன்றையில் இருந்து அவரது மனநிலை சரியில்லாமல் போய்விட்டது. திடீர் திடீரென கோபப்படுவது, ஸ்மோக்கிங் அறைக்கு சென்று அழுவது என ஒரு மாதிரியாகவே ஐஸ்வர்யா உள்ளார். அந்த வகையில் இன்றைய டாஸ்க்கிலும் அவர் சக போட்டியாளர்கள் மீது கோபப்பட்டு லூஸ் மாதிரியே பேசுகிறார். எந்த டாஸ்க்கை எடுத்தாலும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே ஐஸ்வர்யாவிடம் உள்ளது. அதிலும் பிராடு, பித்தலாட்டம், பொய், அடுத்தவர் எப்படி இருந்தாலும்
 

முழுசா லூசாகவே மாறிவிட்ட ஐஸ்வர்யா

பிக்பாஸ் வீட்டில் ஐஸ்வர்யாவுக்கு என்றைக்கு ஹிட்லர் டாஸ்க் கொடுத்தார்களோ அன்றையில் இருந்து அவரது மனநிலை சரியில்லாமல் போய்விட்டது. திடீர் திடீரென கோபப்படுவது, ஸ்மோக்கிங் அறைக்கு சென்று அழுவது என ஒரு மாதிரியாகவே ஐஸ்வர்யா உள்ளார்.

அந்த வகையில் இன்றைய டாஸ்க்கிலும் அவர் சக போட்டியாளர்கள் மீது கோபப்பட்டு லூஸ் மாதிரியே பேசுகிறார். எந்த டாஸ்க்கை எடுத்தாலும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே ஐஸ்வர்யாவிடம் உள்ளது. அதிலும் பிராடு, பித்தலாட்டம், பொய், அடுத்தவர் எப்படி இருந்தாலும் பரவாயில்லை நம வெற்றி பெற வேண்டும் என்ற கொடூர எண்ணம் அவருக்கே ஆபத்தாக முடியலாம்

பிக்பாஸ் ஐஸ்வர்யாவை இந்த வாரமாவது வெளியேற்ற வேண்டும். இல்லையேல் அவரது நிலைமை மிக மோசமாகிவிடும் என்றே தெரிகிறது.

From around the web