நாமினேஷன் பட்டியலில் சிக்கிய ஐஸ்வர்யா இந்த வாரம் வெளியேறுவாரா?

ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் மற்றும் யாஷிகாவின் புண்ணியத்தில் நாமினேஷன் பட்டியலில் இருந்து தப்பித்து வரும் ஐஸ்வர்யாவை இந்த நிகழ்ச்சியில் பார்க்கும் மக்கள் மட்டுமின்றி சக போட்டியாளர்களும் வெளியேற்ற வேண்டும் என்ற வெறியில் உள்ளனர். அந்த வகையில் இந்த வாரம் நாமினேஷன் பட்டியல் தொடங்கியபோது ஐஸ்வர்யாவை கிட்டத்தட்ட எல்லோருமே நாமினேட் செய்கின்றனர். யாஷிகா இந்த வார தலைவி என்பதால் அவரை யாரும் நாமினேட் செய்ய முடியவில்லை. இருப்பினும் நேர்மையாக வாக்குகள் எண்ணப்பட்டால் ஐஸ்வர்யா இந்த வாரம் வெளியேறுவது
 
aiswarya

 நாமினேஷன் பட்டியலில் சிக்கிய ஐஸ்வர்யா இந்த வாரம் வெளியேறுவாரா?

ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் மற்றும் யாஷிகாவின் புண்ணியத்தில் நாமினேஷன் பட்டியலில் இருந்து தப்பித்து வரும் ஐஸ்வர்யாவை இந்த நிகழ்ச்சியில் பார்க்கும் மக்கள் மட்டுமின்றி சக போட்டியாளர்களும் வெளியேற்ற வேண்டும் என்ற வெறியில் உள்ளனர்.

அந்த வகையில் இந்த வாரம் நாமினேஷன் பட்டியல் தொடங்கியபோது ஐஸ்வர்யாவை கிட்டத்தட்ட எல்லோருமே நாமினேட் செய்கின்றனர். யாஷிகா இந்த வார தலைவி என்பதால் அவரை யாரும் நாமினேட் செய்ய முடியவில்லை. இருப்பினும் நேர்மையாக வாக்குகள் எண்ணப்பட்டால் ஐஸ்வர்யா இந்த வாரம் வெளியேறுவது உறுதி.

நாமினேஷன் பட்டியலில் சிக்கிய ஐஸ்வர்யா இந்த வாரம் வெளியேறுவாரா?ஆனாலும் யாஷிகா இந்த வார தலைவராக இருப்பதால் அவருக்கு சிறப்பு சலுகை கொடுக்கப்பட்டால் ஐஸ்வர்யா காப்பாற்றப்படுவது உறுதி. அபப்டி ஏதாவது நடந்தால் இந்த நிகழ்ச்சி 100% மோசடியாக ஷோ என்பது உறுதியாகிவிடும். பிக்பாஸ் என்ன முடிவு எடுக்கின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web