திருச்சியில் ரசிகர்களை சந்திக்கும் ஐஸ்வர்யா ராஜேஸ்

கடந்த வாரம் 21 ம்தேதி வெளியான கனா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பான இப்படம் திரையிட்ட திரையரங்குகளில் வெற்றிவாகை சூடி வருகிறது. இதுவரை பாடலாசிரியராக மட்டுமே அறியப்பட்ட அருண்ராஜா காமராஜ் இப்படத்தில் இயக்குனராக அவதாரமெடுத்துள்ளார். அப்பணியை சிறப்பாகவும் செய்துள்ளார். இப்படம் பார்க்க வரும் ரசிகர்களை படக்குழுவினர் ஒவ்வொரு ஊராக சந்தித்து வருகின்றனர். இன்று திருச்சியிலும் , சேலத்திலும் நடைபெறும் காட்சிகளில் ரசிகர்களை இவர்கள் சந்திக்கின்றனர். திருச்சி சோனாமீனா, எல் ஆ திரையரங்கிலும்,
 

கடந்த வாரம் 21 ம்தேதி வெளியான கனா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பான இப்படம் திரையிட்ட திரையரங்குகளில் வெற்றிவாகை சூடி வருகிறது.

திருச்சியில் ரசிகர்களை சந்திக்கும் ஐஸ்வர்யா ராஜேஸ்

இதுவரை பாடலாசிரியராக மட்டுமே அறியப்பட்ட அருண்ராஜா காமராஜ் இப்படத்தில் இயக்குனராக அவதாரமெடுத்துள்ளார். அப்பணியை சிறப்பாகவும் செய்துள்ளார்.

இப்படம் பார்க்க வரும் ரசிகர்களை படக்குழுவினர் ஒவ்வொரு ஊராக சந்தித்து வருகின்றனர். இன்று திருச்சியிலும் , சேலத்திலும் நடைபெறும் காட்சிகளில் ரசிகர்களை இவர்கள் சந்திக்கின்றனர்.

திருச்சி சோனாமீனா, எல் ஆ திரையரங்கிலும், சேலத்தில் ஏஆர் ஆரெஸ்,பச்சையம்மன் திரையரங்கிலும் இவர்கள் ரசிகர்களை சந்திக்கின்றனர்.

இந்நிகழ்வில் ஐஸ்வர்யா ராஜேஸ், அருண்ராஜா காமராஜ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

From around the web