காதலனை தெரிந்து கொள்ள ஆர்வம்- ஐஸ்வர்யா ராஜேஸ்

வளர்ந்து வரும் இளம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ். இவர் இளம் நடிகையாக அறிமுகமான பொழுதிலேயே காக்கா முட்டை போன்ற மெச்சூர்ட் கதாபாத்திரத்தில் நடித்து புகழடைந்து விட்டார். நிறைய சவாலான பாத்திரங்களில் நடிக்கும் இவர் சமீபமாக கனா படத்தில் பெண் கிரிக்கெட் வீரராக நடித்து புகழடைந்தார். இப்படம் தெலுங்கிலும் ரீமேக் ஆகிறது தமிழில் நடித்த அதே கதாபாத்திரத்தில் இவர் தெலுங்கிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் காதலிக்கிறார் என்ற தகவல்கள் வந்ததால் அதை மறுக்கும் விதமாக ஒரு பதிவை
 

வளர்ந்து வரும் இளம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ். இவர் இளம் நடிகையாக அறிமுகமான பொழுதிலேயே காக்கா முட்டை போன்ற மெச்சூர்ட் கதாபாத்திரத்தில் நடித்து புகழடைந்து விட்டார்.

காதலனை தெரிந்து கொள்ள ஆர்வம்- ஐஸ்வர்யா ராஜேஸ்

நிறைய சவாலான பாத்திரங்களில் நடிக்கும் இவர் சமீபமாக கனா படத்தில் பெண் கிரிக்கெட் வீரராக நடித்து புகழடைந்தார். இப்படம் தெலுங்கிலும் ரீமேக் ஆகிறது தமிழில் நடித்த அதே கதாபாத்திரத்தில் இவர் தெலுங்கிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் காதலிக்கிறார் என்ற தகவல்கள் வந்ததால் அதை மறுக்கும் விதமாக ஒரு பதிவை அவர் டுவிட் செய்துள்ளார்.

அந்தக் காதலன் யார் என்று எனக்கும் சொல்லுங்கள். தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன். இப்படியான பொய் செய்திகளைப் பரப்புவதை தயவுசெய்து நிறுத்துங்கள். அப்படி ஏதாவது நடந்தால் உங்களுக்கு அதைச் சொல்லும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். நான் தனியாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

From around the web