மிரட்டும் ஐரா பட டிரெய்லர்

லட்சுமி, மா குறும்படங்களையும் எச்சரிக்கை மனிதர்கள் நடமாடும் இடம் போன்ற படங்களையும் இயக்கிவர் சர்ஜூன். இவர் இயக்கிய லட்சுமி சர்ச்சைக்குரிய படமானது. எச்சரிக்கை மனிதர்கள் நடமாடும் இடம் படம் கொஞ்சம் சுமாராக போனது. இந்நிலையில் நயன் தாராவை இரட்டை வேடத்தில் நடிக்க வைத்து ஐரா படத்தை இயக்கி முடித்துள்ளார் சர்ஜூன். இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. நயன் தாரா கருப்பு நிறம் உடைய பெண்ணாக இப்படத்தில் நடித்திருக்கிறார். திகில் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் அசத்தலாக உள்ளது.
 

லட்சுமி, மா குறும்படங்களையும் எச்சரிக்கை மனிதர்கள் நடமாடும் இடம் போன்ற படங்களையும் இயக்கிவர் சர்ஜூன். இவர் இயக்கிய லட்சுமி சர்ச்சைக்குரிய படமானது.

மிரட்டும் ஐரா பட டிரெய்லர்

எச்சரிக்கை மனிதர்கள் நடமாடும் இடம் படம் கொஞ்சம் சுமாராக போனது.

இந்நிலையில் நயன் தாராவை இரட்டை வேடத்தில் நடிக்க வைத்து ஐரா படத்தை இயக்கி முடித்துள்ளார் சர்ஜூன்.

இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. நயன் தாரா கருப்பு நிறம் உடைய பெண்ணாக இப்படத்தில் நடித்திருக்கிறார்.

திகில் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் அசத்தலாக உள்ளது.

From around the web