அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம்

அக்னி நட்சத்திரம் என்றால் சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திர வெயிலல்ல அது ஏப்ரல், மே மாதங்களில் வருவது. இந்த அக்னி நட்சத்திரம் விதார்த், உதயா நடித்து வெளிவர இருப்பது. பல வருடங்களுக்கு முன்பு வந்த அக்னி நட்சத்திரம் படத்தில் பிரபு கார்த்திக் நடித்து இருந்தனர். இந்த அக்னி நட்சத்திரத்தில் விதார்த், உதயா நடித்திருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. சரண் என்பவர் இயக்குகிறார்.
 

அக்னி நட்சத்திரம் என்றால் சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திர வெயிலல்ல அது ஏப்ரல், மே மாதங்களில் வருவது. இந்த அக்னி நட்சத்திரம் விதார்த், உதயா நடித்து வெளிவர இருப்பது.

அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம்

பல வருடங்களுக்கு முன்பு வந்த அக்னி நட்சத்திரம் படத்தில் பிரபு கார்த்திக் நடித்து இருந்தனர்.

இந்த அக்னி நட்சத்திரத்தில் விதார்த், உதயா நடித்திருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது.

சரண் என்பவர் இயக்குகிறார்.

From around the web