விஷால் படத்தை முடித்துவிட்டு விஜய் படத்திற்காக சென்ற வரலட்சுமி

விஷால் நடித்து வரும் ‘சண்டக்கோழி 2’ படத்தில் முக்கிய காட்சியில் நடித்து வரும் வரலட்சுமி, தனது பகுதியின் படப்பிடிப்பை முடித்துவிட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் விஷால் படத்தை முடித்தவுடனே விஜய்யின் ‘சர்கார்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகை வரலட்சுமி அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் ஒருசில நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட பின்னர் மீண்டும் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது. வரலட்சுமி தற்போது ஒரே நேரத்தில் சுமார் எட்டு படங்களில் நடித்து வருவதால்
 
varalakshmi

விஷால் படத்தை முடித்துவிட்டு விஜய் படத்திற்காக சென்ற வரலட்சுமி

விஷால் நடித்து வரும் ‘சண்டக்கோழி 2’ படத்தில் முக்கிய காட்சியில் நடித்து வரும் வரலட்சுமி, தனது பகுதியின் படப்பிடிப்பை முடித்துவிட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் விஷால் படத்தை முடித்தவுடனே விஜய்யின் ‘சர்கார்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகை வரலட்சுமி அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் ஒருசில நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட பின்னர் மீண்டும் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.

விஷால் படத்தை முடித்துவிட்டு விஜய் படத்திற்காக சென்ற வரலட்சுமிவரலட்சுமி தற்போது ஒரே நேரத்தில் சுமார் எட்டு படங்களில் நடித்து வருவதால் அவர் பிசியாக இருப்பதாகவும், அவரது கால்ஷீட் டைரி 2019ஆம் ஆண்டு வரை நிரம்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

From around the web