கபடியை அடுத்து கால்பந்தாட்டத்தில் நுழையும் இயக்குனர் சுசீந்திரன்

சுசீந்திரனின் முதல் படமான ‘வெண்ணிலா கபடிக்குழு’ கபடி விளையாட்டை குறித்த விறுவிறுப்பான படம் என்பது தெரிந்ததே. அதேபோல் அவர் இயக்கிய ஜீவா’ என்ற திரைப்படம் கிரிக்கெட் குறித்த படமாக இருந்தது. இந்த நிலையில் கபடி, கிரிக்கெட்டை அடுத்து கால்பந்து விளையாட்டு வீர்ர்கள் குறித்த கதையில் ஒரு படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்கவுள்ளார். ரோஷன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நிக்னு என்ற சிறுவனும் நடிக்கவுள்ளார். யுவன்
 

சுசீந்திரனின் முதல் படமான ‘வெண்ணிலா கபடிக்குழு’ கபடி விளையாட்டை குறித்த விறுவிறுப்பான படம் என்பது தெரிந்ததே. அதேபோல் அவர் இயக்கிய ஜீவா’ என்ற திரைப்படம் கிரிக்கெட் குறித்த படமாக இருந்தது.

இந்த நிலையில் கபடி, கிரிக்கெட்டை அடுத்து கால்பந்து விளையாட்டு வீர்ர்கள் குறித்த கதையில் ஒரு படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்கவுள்ளார்.

ரோஷன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நிக்னு என்ற சிறுவனும் நடிக்கவுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் நடிக்க நிஜ கால்பந்தாட்ட வீரர்களை இயக்குனர் சுசீந்திரன் தமிழகம் முழுவதும் தேடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web