ஆப்கானிஸ்தான் vs நியூசிலாந்து ஆட்டத்திற்கான டிரீம் 11 ஆட்டக் கணிப்பு

ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிக்கு இடையேயான 2019 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் ஜூன் 8 ம் தேதி இன்று மாலை 6.00 மணி அளவில் இந்திய நேரப்படி டவுன்டானில் நடைபெற உள்ளது. ஆப்கானிஸ்தான் அணி விவரம்: முகம்மது ஷாஜாத், ஹஸ்ரதல்லா ஸாசாய், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, முகம்மது நபி, குல்பாடின் நெய், நஜிபுல்லா ஸத்ரான், ரஷீத் கான், தாஸ்லத் சத்ரன், முஜிப் உர் ரஹ்மான், ஹமித் ஹாசன், அப்டாப் ஆலம், சாமிமுல்லா ஷின்வாரி, அஸ்கார்
 

ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிக்கு இடையேயான 2019 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் ஜூன் 8 ம் தேதி இன்று மாலை 6.00 மணி அளவில் இந்திய நேரப்படி டவுன்டானில் நடைபெற உள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி விவரம்:

முகம்மது ஷாஜாத், ஹஸ்ரதல்லா ஸாசாய், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, முகம்மது நபி, குல்பாடின் நெய், நஜிபுல்லா ஸத்ரான், ரஷீத் கான், தாஸ்லத் சத்ரன், முஜிப் உர் ரஹ்மான், ஹமித் ஹாசன், அப்டாப் ஆலம், சாமிமுல்லா ஷின்வாரி, அஸ்கார் ஆப்கான், நூர் அலி ஸத்ரான்

ஆப்கானிஸ்தான் vs நியூசிலாந்து ஆட்டத்திற்கான டிரீம் 11 ஆட்டக் கணிப்பு

நியூசிலாந்து அணி விவரம்:

மார்டின் குப்தில், கொலின் முர்ரோ, கேன் வில்லியம்சன், ரோஸ் டெய்லர், டாம் லதாம், ஜேம்ஸ் நீஷம், கொலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சாண்ட்னர், இஷ்சோதி, டிம் சௌதி, ட்ரென்ட் பவுல்ட், லாக்ஸி பெர்குசன், மாட் ஹென்றி, ஹென்றி நிக்கோல்ஸ், டாம் பிளண்டெல்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2019 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணி பங்கேற்கும் 13 வது ஆட்டத்திற்கான ஆட்டக் கணிப்பு:

கணிப்பு 1: ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்க் செய்தால்

முதல் இன்னிங்க்ஸ் கணிப்பு: ஆப்கானிஸ்தான் 230-240 ஸ்கோர் பெறும்

முடிவு கணிப்பு: நியூசிலாந்து 7 விக்கெட்டுகளுடன் போட்டியில் வெல்லும்

கணிப்பு 2: நியூசிலாந்து முதலில் பேட்டிங்க் செய்தால்

முதல் இன்னிங்ஸ் கணிப்பு: நியூசிலாந்து 315-325 ஸ்கோர் பெறும்

முடிவு கணிப்பு: நியூசிலாந்து 50 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெல்லும்

எதிர்பார்க்கக் கூடிய 11 வீரர்கள்:

ஆப்கானிஸ்தான் அணியில்:

  1. முகம்மது ஷாஜாத்,
  2. ரஹ்மத் ஷா,
  3. ஹஷ்மத்துல்லா ஷாஹிதி,
  4. குல்பாடின் நயப்,
  5.  ரஷீத் கான்,
  6. முகம்மது நபி,
  7. தாஸ்லத் சத்ரன்,
  8. முஜிப் உர் ரஹ்மான்,
  9. ஹமித் ஹாசன்,
  10. நஜிபுல்லா ஸத்ரான்,
  11. ஹஸ்ரதல்லாஹ் ஜஜாய்

நியூசிலாந்து அணியில்:

  1. லாக்கி பெர்குசன்,
  2. மார்டின் குப்தில்,
  3. கொலின் முர்ரோ,
  4. கேன் வில்லியம்சன்,
  5. ராஸ் டெய்லர்,
  6. டாம் லதாம்,
  7. ஜேம்ஸ் நீஷம்,
  8. கொலின் டி கிராண்ட்ஹோம்,
  9. மிட்செல் சாண்ட்னர்,
  10. டிம் சவுத்தி / இஷ் சோதி,
  11. ட்ரென்ட் போல்ட்,

இது இன்று நடக்கவிருக்கிற ஆட்டத்திற்கான சிறு கணிப்பு மட்டுமேதான். ஏதேனும் மாறுதல் இருப்பின் வலைதளம் பொறுப்பாகாது.

From around the web