அர்ஜூன் வில்லனாக நடிக்கும் அடுத்த படம் அறிவிப்பு

சமீபத்தில் வெளியான விஷாலின் இரும்புத்திரை படத்தில் வில்லனாக நடித்த அர்ஜூனுக்கு பாராட்டுக்கள் குவிந்தது என்பது தெரிந்ததே. அர்ஜூன் காட்சிகளுக்கு தியேட்டரில் கிடைத்த கைதட்டலே இதற்கு சான்றாக அமைந்தது இந்த நிலையில் இரும்புத்திரை படத்தை அடுத்து அவர் இன்னொரு படத்திலும் வில்லன் கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் பெயர் கொலைகாரன். விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் ஹீரோவுக்கு நிகரான வலிமையான வில்லன் கேரக்டரில் அர்ஜூன் நடிக்கவுள்ளார். மேலும் விஜய் ஆண்டனி, அர்ஜுன் இரண்டு
 

அர்ஜூன் வில்லனாக நடிக்கும் அடுத்த படம் அறிவிப்பு சமீபத்தில் வெளியான விஷாலின் இரும்புத்திரை படத்தில் வில்லனாக நடித்த அர்ஜூனுக்கு பாராட்டுக்கள் குவிந்தது என்பது தெரிந்ததே. அர்ஜூன் காட்சிகளுக்கு தியேட்டரில் கிடைத்த கைதட்டலே இதற்கு சான்றாக அமைந்தது

இந்த நிலையில் இரும்புத்திரை படத்தை அடுத்து அவர் இன்னொரு படத்திலும் வில்லன் கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் பெயர் கொலைகாரன். விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் ஹீரோவுக்கு நிகரான வலிமையான வில்லன் கேரக்டரில் அர்ஜூன் நடிக்கவுள்ளார்.

அர்ஜூன் வில்லனாக நடிக்கும் அடுத்த படம் அறிவிப்புமேலும் விஜய் ஆண்டனி, அர்ஜுன் இரண்டு பேரில் வில்லன் யார்? என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

From around the web