விளம்பரங்களில் கவனம் செலுத்தும் அருண் விஜய்

நடிகர் அருண் விஜய் .இவர் அறிமுகமாகும்போது இவர் பெயர் அருண்குமார். சில வருடங்கள் முன்பு அருண் விஜய் என மாற்றிக்கொண்டார். அருண்குமார் என்று இவர் நடித்தபோது இவரின் படங்கள் போதிய அளவு வெற்றி பெறவில்லை என்பதும் உண்மை. இவரும் முடிந்த அளவு கடும் முயற்சி செய்து பார்த்தார் ஒன்றும் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை. சில வருடம் முன்பு நடித்த மலை மலை, தடையற தாக்க போன்ற படங்கள் இவரின் நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தின. இப்போது மாஃபியா வரை
 

நடிகர் அருண் விஜய் .இவர் அறிமுகமாகும்போது இவர் பெயர் அருண்குமார். சில வருடங்கள் முன்பு அருண் விஜய் என மாற்றிக்கொண்டார்.

விளம்பரங்களில் கவனம் செலுத்தும் அருண் விஜய்

அருண்குமார் என்று இவர் நடித்தபோது இவரின் படங்கள் போதிய அளவு வெற்றி பெறவில்லை என்பதும் உண்மை.

இவரும் முடிந்த அளவு கடும் முயற்சி செய்து பார்த்தார் ஒன்றும் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

சில வருடம் முன்பு நடித்த மலை மலை, தடையற தாக்க போன்ற படங்கள் இவரின் நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தின. இப்போது மாஃபியா வரை பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார் இவர்.

உடற்கட்டையும் ஏற்றி ஒரு ஆண்மைத்தனமான ஹீரோவாகவும் இவர் இருக்கிறார்.

இவர் சமீபத்தில் விளம்பரங்களிலும் கவனம் செலுத்த துவங்கியுள்ளாராம். அதன் தொடக்கமாக ஓட்டோ சட்டை விளம்பரத்தில் அசத்தலாக நடித்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளார் அருண்.

From around the web