கொஞ்சம் கூட மேக்கப் இன்றி புகைப்படம் வெளியிட்ட நடிகை!!!

ஸ்ரீ திவ்யா பல முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார், ஆனால் கடந்த மூன்று வருடங்களாக இவர் எந்த ஒரு படத்திலும் கமிட்டாகவில்லை.
 

நடிகை ஸ்ரீ திவ்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாக விளங்கியவர், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

தனது முதல் படத்திலே ரசிகர்கள் மனதை கவர்ந்தார் நடிகை ஸ்ரீ திவ்யா, மேலும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது.

அதனை தொடர்ந்து ஸ்ரீ திவ்யா பல முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார், ஆனால் கடந்த மூன்று வருடங்களாக இவர் எந்த ஒரு படத்திலும் கமிட்டாகவில்லை.

இதனால் சோகத்தில் இருந்த அவரின் ரசிகர்களுக்கு அவ்வப்போது அவரின் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வருவது உண்டு. அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துளளது.

From around the web