ரயிலில் பயணிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பிரெட் பாக்கெட்டுகள் வழங்கிய நடிகை வரலக்ஷ்மி!!

கொரோனா ஊரடங்கு காரணமாக, மத்திய அரசு சிறப்பு ரெயில்கள் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்கிறது. அந்தவகையில் சிறப்பு ரெயில் மூலம் பல லட்சம் பயணிகள் பசி, பட்டினி எனக் குழந்தைகள் முதல் முதியவர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்ட நிலையில் பயணம் செய்வதும், உயிர் இழப்பு ஏற்படுவதும் என சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனைத் தவிர்க்கும் பொருட்டு சினிமாப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தன்னார்வலர்கள் எனப் பலரும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர்.
 
ரயிலில் பயணிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பிரெட் பாக்கெட்டுகள் வழங்கிய நடிகை வரலக்ஷ்மி!!

கொரோனா ஊரடங்கு காரணமாக, மத்திய அரசு சிறப்பு ரெயில்கள் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்கிறது. அந்தவகையில் சிறப்பு ரெயில் மூலம் பல லட்சம் பயணிகள் பசி, பட்டினி எனக் குழந்தைகள் முதல் முதியவர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்ட நிலையில் பயணம் செய்வதும், உயிர் இழப்பு ஏற்படுவதும் என சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

ரயிலில் பயணிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பிரெட் பாக்கெட்டுகள் வழங்கிய நடிகை வரலக்ஷ்மி!!

இதனைத் தவிர்க்கும் பொருட்டு சினிமாப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தன்னார்வலர்கள் எனப் பலரும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர். அந்தவகையில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் ரயிலில் பயணம் செய்யும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பிரெட் பாக்கெட்டுகளை வழங்கியுள்ளார்.

மேலும் அதுகுறித்த வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டதுடன், “சென்னை வழியாக இயங்கும் சர்மிக் ரயில்கள் 30 நிமிடங்கள் நிறுத்தப்படுகிறது. அந்த இடைவெளியில் 20 பெட்டிகளில் ஒரு பெட்டிக்கு 80 பேர் உள்ள நிலையில், ப்ரெட்டினைக் கொடுக்க ஒரு பெட்டிக்கு 15 வினாடிகள் டைம் கொடுத்தனர்.

நான், என் அம்மா மற்றும் மூன்று சேவ் சக்தி தன்னார்வலர்களுடன் இணைந்து பாதுகாப்பான முறையில் இதனை செய்து முடித்தோம். சேவ் சக்தி தன்னார்வலர்கள் கொடுக்கப்பட்ட நேரத்தில் இதனை செய்து முடித்து வியப்பினை அளித்தனர்.” என்று பதிவிட்டுள்ளார்.

From around the web