கருத்து கண்ணம்மா வாக மாறிய நடிகை டாப்ஸி...!

வேற லெவலாக ட்ரெண்டாகும் நடிகை டாப்ஸியின்  ட்விட்...!
 
கருத்துக்கள் கூறும் ஆடுகள பட நாயகியின் ட்விட்டர் பக்கம்....,

தமிழில் ஆடுகளம் ,வந்தான் வென்றான் ,காஞ்சனா 2, ஆரம்பம் ,போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பையும் ,அன்பையும்  பெற்றுக் கொண்டவர் நடிகை டாப்ஸி.அதுவும் குறிப்பாக  அவரது நடிப்பில் வெளியாகிய ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தின் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

tapsee

இந்நிலையில் சமீபகாலமாக தமிழ் சினிமாவின் பக்கமாக இவர் வலம் வரவில்லை. இவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் "பின்க்" . இந்தப் படம் இந்தி சினிமாவில் மிகுந்த வரவேற்பையும் வசூலையும் பெற்றுக்கொடுத்தது.  

இத்திரைப்படத்தின் தமிழ் மொழியாக்கம் "நேர்கொண்ட பார்வை" என்ற தலைப்புடன் வெளியானது. இத்திரைப்படத்தில் அல்டிமேட் ஸ்டார் ,தல என்று ரசிகர்களாலும், தமிழ் மக்களாலும் அழைக்கப்படும் நடிகர் அஜித்குமார் நடித்திருந்தார்.  தற்பொழுது நடிகை டாப்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தனது ட்விட் மிகுந்த வைரலாக பரவி வருகிறது.

From around the web