தமிழ் திரைப்பட நடிகையின் தொட்டில் டான்ஸ்: இணையத்தில் வைரலாகும் வீடியோ

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள காரணத்தினால் படப்பிடிப்பு எதுவும் நடைபெறவில்லை இந்த நிலையில் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் சும்மா இருக்கும் நடிகர் நடிகைகள் தங்களுடைய சமூக வலைதளங்களில் விதவிதமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர் குறிப்பாக நடிகைகள் தங்களுடைய கவர்ச்சி புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு தங்களது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர் என்பது தெரிந்ததே இந்த நிலையில் அருண் விஜய் நடித்த ’தடம்’,
 

தமிழ் திரைப்பட நடிகையின் தொட்டில் டான்ஸ்: இணையத்தில் வைரலாகும் வீடியோ

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள காரணத்தினால் படப்பிடிப்பு எதுவும் நடைபெறவில்லை

இந்த நிலையில் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் சும்மா இருக்கும் நடிகர் நடிகைகள் தங்களுடைய சமூக வலைதளங்களில் விதவிதமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர்

குறிப்பாக நடிகைகள் தங்களுடைய கவர்ச்சி புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு தங்களது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் அருண் விஜய் நடித்த ’தடம்’, ஹரிஷ் கல்யான் நடித்த ’தாராள பிரபு’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகை தன்யா ஹோப், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடல் பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் தொட்டில் போன்று துணியை கட்டி அதில் உட்கார்ந்துகொண்டு டான்ஸ் ஆடுவது போன்ற ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். அருகில் அவரது உடல்பயிற்சி பயிற்சியாளரும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

https://www.instagram.com/p/CCMRMiMhlFN/

From around the web