ஆந்தாலஜி படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார் நடிகை சுவாதி!

திரையில் உருவாகும் பஞ்சதந்திரம் கதையான படத்தின் மூலம் மீண்டும் திரைக்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை சுவாதி!
 
ஆந்தாலஜி படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார் நடிகை சுவாதி!

தமிழ் சினிமாவில் பலரும் காலூன்றி நிற்க மிகவும் கஷ்டப்படுவார்கள்.காரணம் என்னவெனில் அவர்களின் தொடர் தோல்வியினால் அவர்கள் சினிமா துறையை விட்டு விலகி விடுவார். மேலும் அவர்களின் வாழ்க்கையை பின்னுக்கு தள்ளிவிடும். குறிப்பாக சினிமாக்களில் நடிகைகள் பலரும் தங்கள் திருமணத்திற்கு பின்னர் சினிமாவிற்கு டா போட்டு விட்டு சென்றுவிடுவார். மேலும் ஒரு சில நடிகைகள் படவாய்ப்புகள் இன்றி தவித்து உள்ளனர்.swathi

அந்த வகையில் நடிகை ஸ்வாதி தற்போது மீண்டும் சினிமாவுக்கு வர உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் நடிப்பில் வெளியாகிய சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கி உள்ளது. மேலும் அதன் பின்னர் அவர் நடிப்பில் வெளியான வடகறி யாக்கை போன்ற படங்கள் ரசிகர்களிடம் வரவேற்ப்பை பெற்றது. எனினும் சில தினங்களாக அவர் பட வாய்ப்பின்றி இருந்தார் என்று கூறப்படுகிறது.  தற்போது அவர் சினிமாவிற்கு மீண்டும் தன் காலை எடுத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அந்த படி அவர் ஆந்தாலஜி  என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தினை புதுமுக இயக்குனர் ஹர்ஷா இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது .மேலும் இத் திரைப்படமானது சினிமா திரையில் உருவாகும் பஞ்சதந்திரம் கதையாக காணப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சமுத்திரகனி நடிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.இதனால் இத்திரைப்படம் இவருக்கு மீண்டும் ரசிகர்களை தன் பக்கம் இழுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web