சீனர்களை விட்டு விளாசிய நடிகை ஸ்ரத்தா தாஸ்!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளிலும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. பல லட்சக்கணக்கிலான மக்கள் பாதிக்கப்பட்டதுடன், உயிர் இழந்தோர் எண்ணிக்கையும் நெஞ்சினைப் பதைப்பதாய் உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் உலகமே செத்து மடிகையில், சீனாவில் உள்ள மக்கள் மீண்டும் தங்களது வேலைகளைக் காட்டத் துவங்கியுள்ளனர். அதாவது வூகான் மார்க்கெட்டில் பாம்பு, நாய், எலி, தேள், கரப்பான் பூச்சி, வவ்வால், முதலைகள், எறும்புத் தின்னி,
 
சீனர்களை விட்டு விளாசிய நடிகை ஸ்ரத்தா தாஸ்!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளிலும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. பல லட்சக்கணக்கிலான மக்கள் பாதிக்கப்பட்டதுடன், உயிர் இழந்தோர் எண்ணிக்கையும் நெஞ்சினைப் பதைப்பதாய் உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் உலகமே செத்து மடிகையில், சீனாவில் உள்ள மக்கள் மீண்டும் தங்களது வேலைகளைக் காட்டத் துவங்கியுள்ளனர். அதாவது வூகான் மார்க்கெட்டில் பாம்பு, நாய், எலி, தேள், கரப்பான் பூச்சி, வவ்வால், முதலைகள், எறும்புத் தின்னி, என விலங்குகளின் மாமிசக் கடைகள் தற்போது கூட்டத்தால் களைகட்டி வருகின்றன.

சீனர்களை விட்டு விளாசிய நடிகை ஸ்ரத்தா தாஸ்!

இதனை வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகையில் நடிகை ஸ்ரத்தா தாஸ் விட்டு விளாசி திட்டியுள்ளார். அதாவது அவரது பதிவில், “கொரோனா வைரஸ் பரவல் உலகினை ஆட்டிப்படைத்து வருகின்றது. நீங்கள் இதற்குப் பின்னரும் இதுபோன்ற ஒரு செயலினை செய்வீர்கள் என நாங்கள் நினைக்கவில்லை.

இவ்வளவு போராட்டத்திற்குப் பின்னரும் வவ்வால், எலி, நாய்கள், கரப்பான் பூச்சி, தேள் இதையெல்லாம் சாப்பிடுகிறீர்களே? உங்களுக்கு அறிவே இல்லையா?” என்று பதிவிட்டுள்ளார். திரைப்பிரபலங்கள் பலரும் இவரது கருத்தினை ஆமோதிக்கும் வகையில் லைக்குகளைப் போட்டு வருகின்றனர்.

From around the web