ஸ்ரீரெட்டியிடம் அந்தரங்க புகைப்படம் கேட்ட பிரபல நடிகர்

தெலுங்கு திரையுலகினர்களின் அந்தரங்கத்தை லீக் செய்து வரும் நடிகை ஸ்ரீரெட்டி அவ்வப்போது பிரபலங்களின் மறுபக்கத்தை பற்றிய செய்திகள், புகைப்படங்களை ரிலீஸ் செய்து வருகிறார். அந்த வகையில் ஸ்ரீரெட்டியிடம் சிக்கிய அடுத்த பிரபலம் நடிகர் விவோ ஹர்ஷா. யூடியூப் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பிரபலமான இவர் தன்னிடம் வாட்ஸ் அப்பில் உரையாடியபோது தனது அந்தரங்க புகைப்படங்களை கேட்டு சேட்டிங் செய்ததாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அந்த சேட்டிங் உரையாடலை அப்படியே ஸ்க்ரீன்ஷாட் எடுத்தும் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே ‘பாகுபலி புகழ் ராணாவின்
 
srireddy

தெலுங்கு திரையுலகினர்களின் அந்தரங்கத்தை லீக் செய்து வரும் நடிகை ஸ்ரீரெட்டி அவ்வப்போது பிரபலங்களின் மறுபக்கத்தை பற்றிய செய்திகள், புகைப்படங்களை ரிலீஸ் செய்து வருகிறார்.

அந்த வகையில் ஸ்ரீரெட்டியிடம் சிக்கிய அடுத்த பிரபலம் நடிகர் விவோ ஹர்ஷா. யூடியூப் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பிரபலமான இவர் தன்னிடம் வாட்ஸ் அப்பில் உரையாடியபோது தனது அந்தரங்க புகைப்படங்களை கேட்டு சேட்டிங் செய்ததாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அந்த சேட்டிங் உரையாடலை அப்படியே ஸ்க்ரீன்ஷாட் எடுத்தும் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே ‘பாகுபலி புகழ் ராணாவின் தம்பியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏறப்டுத்திய ஸ்ரீரெட்டி தற்போது இன்னொரு நடிகர் மீதும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இன்னும் சில நாட்களில் மேலும் இரண்டு பெரிய மனிதர்களின் முகத்திரையை கிழிக்கவுள்ளதாக ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீரெட்டியிடம் அந்தரங்க புகைப்படம் கேட்ட பிரபல நடிகர் ஸ்ரீரெட்டியிடம் அந்தரங்க புகைப்படம் கேட்ட பிரபல நடிகர் ஸ்ரீரெட்டியிடம் அந்தரங்க புகைப்படம் கேட்ட பிரபல நடிகர்

From around the web