ஆட்டோ ஓட்ட ரெடி- சாய்பல்லவி

பிரேமம் படத்தின் மூலம் தமிழ், மலையாள சினிமா ரசிகர்களின் மனதில் முக்கிய இடத்தை பிடித்தவர் சாய்பல்லவி. தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் அராத்து ஆனந்தி என்ற ஆட்டோ ஓட்டும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கேரக்டர் வரவேற்பு பெற்றது. அமெரிக்காவில் டாக்டராக நான்கு வருடம் பணிபுரிந்ததாக கூறும் சாய்பல்லவியின் சொந்த ஊர் கோவை. மாரி 2 படத்துக்காக இரண்டே நாளில் ஆட்டோ ஓட்ட கற்றுக்கொண்டதாக இவர் கூறுகிறார். இப்போதும் பரபரப்பான சாலைகளின் நடுவே ஆட்டோ ஓட்ட நான்
 

பிரேமம் படத்தின் மூலம் தமிழ், மலையாள சினிமா ரசிகர்களின் மனதில் முக்கிய இடத்தை பிடித்தவர் சாய்பல்லவி. தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் அராத்து ஆனந்தி என்ற ஆட்டோ ஓட்டும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆட்டோ ஓட்ட ரெடி- சாய்பல்லவி

இந்த கேரக்டர் வரவேற்பு பெற்றது. அமெரிக்காவில் டாக்டராக நான்கு வருடம் பணிபுரிந்ததாக கூறும் சாய்பல்லவியின் சொந்த ஊர் கோவை. மாரி 2 படத்துக்காக இரண்டே நாளில் ஆட்டோ ஓட்ட கற்றுக்கொண்டதாக இவர் கூறுகிறார்.

இப்போதும் பரபரப்பான சாலைகளின் நடுவே ஆட்டோ ஓட்ட நான் ரெடி என்கிறார் சாய்பல்லவி.

From around the web