விஜய் பட இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் நடிகை சதா

விஜய், ப்ரியங்கா சோப்ரா நடித்த ‘தமிழன்’ என்ற படத்தை தயாரித்தவர் அப்துல் மஜீத் தற்போது டார்ச்லைட் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சதா பாலியல் தொழிலாளியாக நடித்து வருகிறார். நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட்டுடன் நின்று கொண்டு லாரி ஓட்டுநர்களிடம் பாலியல் தொழில் செய்த பெண்கள் பற்றிய கதையம்சம் கொண்ட இந்த படம் சதாவின் திரையுலக வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இயக்குனர் அப்துல் மஜித்தின் அடுத்த படத்தை தயாரித்து, அதில்
 

விஜய், ப்ரியங்கா சோப்ரா நடித்த ‘தமிழன்’ என்ற படத்தை தயாரித்தவர் அப்துல் மஜீத் தற்போது டார்ச்லைட் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சதா பாலியல் தொழிலாளியாக நடித்து வருகிறார்.

நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட்டுடன் நின்று கொண்டு லாரி ஓட்டுநர்களிடம் பாலியல் தொழில் செய்த பெண்கள் பற்றிய கதையம்சம் கொண்ட இந்த படம் சதாவின் திரையுலக வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குனர் அப்துல் மஜித்தின் அடுத்த படத்தை தயாரித்து, அதில் முக்கிய வேடத்திலும் நடிக்கின்றார் சதா. இந்த படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவேன் என சதா நம்பிக்கையுடன் கூறியுள்ளார்

From around the web