தந்தை மறைவு குறித்து நடிகை ராய்லட்சுமி உருக்கமான பதிவு

 

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவரான ராய்லட்சுமியின் தந்தையார் திடீரென காலமானதை அடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான ஒரு பதிவை பதிவு செய்துள்ளார்

தனது தந்தையின் இழப்பை ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது என்றும், அவரைப் போல் தன்னை யாரும் நேசிக்க முடியாது என்றும் குறிப்பிட்டு உள்ளார். அவரை காப்பாற்ற முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் கூறியுள்ள ராய் லட்சுமி, எல்லாம் சரியாகிவிடும் என்று அவர்தான் தன்னிடம் அடிக்கடி கூறுவார் என்றும், அவரது மரண விஷயத்திலும் நான் இதையே எடுத்துக் கொள்ளப் போகிறேன் என்று கூறியுள்ளார் 

lakshmirai

எனது தந்தையின் ஆசிர்வதிக்கப்பட்ட மகளாக நான் இருந்தேன் என்றும், நான் சுதந்திரப் பறவையாக சுற்றித்திரிய அவரே காரணம் என்றும் நடிகை ராய் லட்சுமி குறிப்பிட்டுள்ளார். எனது தந்தை மேலே இருந்து ஆசீர்வாதங்களை தருவார் என்பது தனக்கு தெரியும் என்றும் அவருடைய பொன்னான இதயத்துடிப்பு நின்றுவிட்டதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை என்றும் அவர் ஒரு கடின உழைப்பாளி என்பதால் கடவுள் அவரை அழைத்து கொண்டதாகவும் ராய்லட்சுமி உருக்கமான குறிப்பிட்டுள்ளார். ராய் லட்சுமியின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது

View this post on Instagram

Dadda I MISS U ❤️I can never really get over this loss but I will learn to live with this loss 😭 no one could love me like u do dadda ❤️❤️❤️my heart is in real pain when I have to say my dad “WAS”😭I did my best of everything to have u with us but I m sorry I couldn’t save you 😭😭😭 I wish u were here to tell me everything’s gonna be ok . U were my backbone dadda gave me everything in life that A blessed daughter could ask for 😭 I know why u always told me and wanted me to be independent and strong . You knew one day I would need this strength to bear ur loss... 😢 dint know U wanted me to be this strong !!! My mind knows ur at better place now where there is no pain ☺️ur happy and peace up there 😇wish I could explain this to my heart ...I know ur watching my back and giving me enough strength ,light and blessings from above 🙏u believed in me and ur little girl will make u proud and fulfill ur wishes that u told me ❤️most darkest moment of my life when a golden heart stopped beating , hard working hands at rest ☺️💔 god takes the best he dint want u to be in pain 😇we all feel ur around us always 💗 love u Soo much that no one can ever take this place 💕 ur my big piece of heart Rest In Peace dadda 😇😇😇deep in our hearts u will always be loved and missed Everyday !!! Love u to the moon and back ❤️ I love you , I love u the most and we all love you forever ❤️❤️❤️ forever ur little one ❤️ muahhh 💕😘

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on

From around the web